காட்டூர் இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..விசாரணை தீவிரம்... Mar 10, 2020 1011 கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காட்டூர் பகுதியிலுள்ள அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அதிகாலை வேளையில் ...